Sunday, 22 September 2013

கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி. அரசு ஆதிந மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் தொடக்க விழா. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் J . பாலாஜி அவர்களால் 22.09.2013 அன்று கட்டளை மலையாள சாமி கோவிலில் நடை பெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பெ. பிரேமா, உதவி தலைமை ஆசிரியர் திரு. ஆர். தங்கவேல் , நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் திரு. பொ.அருள்முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.





No comments:

Post a Comment